Monday, 15 October 2012

ஒட்டக்கூத்தர்!!!

ஒட்டக்கூத்தர்
என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர்

விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136),

இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150),

இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163)

ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்)பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன.
அவற்றுள்
கவிச்சக்கரவர்த்தி,
கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது.*.

இராசராசசோழன் உலா - மூவருலா (Rajaraja Cholan Ula - Muvarula)*.

குலோத்துங்க சோழன் உலா - மூவருலா (Kulothunga Cholan Ula- Muvarula)*.

விக்கிரமசோழன் உலா - மூவருலா (Vikrama Cholan Ula - Muvarula)*.

அரும்பைத் தொள்ளாயிரம்*.

ஈட்டி எழுபத*.

உத்தர ராமாயணம் (உத்தர காண்டம்)*.

எதிர் நூல்*.

கண்டன்கோவை*.

காங்கேயன் நாலாயிரக் கோவை*.

தக்கயாகப்பரணி*.

தில்லையுலா


No comments:

Post a Comment